Recent Post

6/recent/ticker-posts

சிங்கப்பூர் நீதித்துறையுடன் தேசிய நீதித்துறை அகாடமி ஒப்பந்தம் / National Judicial Academy Agreement with Singapore Judiciary

TAMIL

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட் சிங்கப்பூரில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, இரு நாடுகளின் நீதித்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய நீதித்துறை அகாடமியின் தலைவரான தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் சிங்கப்பூர் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஆகியோர் கையெழுத்திட்டனர். 

மேலும், நீதித்துறை ஒத்துழைப்பு தொடர்பான மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் சிங்கப்பூரும் கையெழுத்திட்டன.

ENGLISH

Chief Justice of the Supreme Court TY. Chandrachud is on a state visit to Singapore. At that time, Chief Justice Chandrachud, President of the National Judicial Academy, and Chief Justice of Singapore Sundaresh Menon signed an MoU on enhancing cooperation in judicial education and research between the two countries. Also, India and Singapore signed another MoU on judicial cooperation.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel