Recent Post

6/recent/ticker-posts

ONGC நிறுவனத்தில் 2500 Apprentice வேலைவாய்ப்பு / ONGC APPRENTICE RECRUITMENT 2023

ONGC நிறுவனத்தில் 2500 Apprentice வேலைவாய்ப்பு
ONGC APPRENTICE RECRUITMENT 2023
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) நிறுவனத்தில் Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC)

பணியின் பெயர் = Apprentices

மொத்த பணியிடங்கள் = 2500

விண்ணப்பிக்க கடைசி தேதி = 20.09.2023

காலிப்பணியிடங்கள் விவரம்

  1. Northern Sector – 159 பணியிடங்கள்
  2. Mumbai Sector – 436 பணியிடங்கள்
  3. Western Sector – 732 பணியிடங்கள்
  4. Eastern Sector – 593 பணியிடங்கள்
  5. Southern Sector – 378 பணியிடங்கள் (சென்னை – 50 பணியிடங்கள்)
  6. Central Sector – 202 பணியிடங்கள்

தகுதி

ONGC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Bachelor’s Degree, BBA, B.Sc, Graduate Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

  1. Graduate Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.9,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  2. Diploma Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  3. Trade Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.7,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு

  • ONGC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 20.09.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். 
  • மேலும் விண்ணப்பதாரர்கள் 20.09.1999 அன்றைய நாள் முதல் 20.09.2005 அன்றைய நாளுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை

ONGC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Merit List என்னும் தேர்வு முறை வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை

ONGC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (20.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF ONGC APPRENTICE RECRUITMENT 2023


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel