Recent Post

6/recent/ticker-posts

SBI வங்கியில் 439 மேனேஜர் வேலைவாய்ப்பு / STATE BANK OF INDIA MANAGER RECRUITMENT 2023

SBI வங்கியில் 439 மேனேஜர் வேலைவாய்ப்பு
STATE BANK OF INDIA MANAGER RECRUITMENT 2023

State Bank of India வங்கியில் Assistant Manager, Deputy Manager, Manager, Senior Project Manager, Chief Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 06-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = State Bank of India

பணியின் பெயர் = Assistant Manager, Deputy Manager, Manager, Senior Project Manager, Chief Manager

மொத்த பணியிடங்கள் = 439

விண்ணப்பிக்க கடைசி தேதி = 06.10.2023

தகுதி

SBI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் BE, B.Tech, MCA, M.Tech, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

SBI பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.36,000/- முதல் ரூ.1,00,350/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

SBI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 32 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை

SBI பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

SBI பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (06.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF STATE BANK OF INDIA MANAGER RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel