தமிழ்நாடு பிராந்தியத்தில் மருத்துவப் பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள்
TAMILNADU ESIC HOSPITAL RECRUITMENT 2023
தமிழக ESIC மருத்துவமனையில் ECG Technician, Junior Radiographer , Junior Medical Laboratory Technologist, OT Assistant, Pharmacist & Radiographer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30-10-2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் = தமிழக ESIC மருத்துவமனை
பணியின் பெயர் = ECG Technician, Junior Radiographer , Junior Medical Laboratory Technologist, OT Assistant, Pharmacist & Radiographer
மொத்த பணியிடங்கள் = 56
விண்ணப்பிக்க கடைசி தேதி = 30.10.2023
காலிப்பணியிடங்கள் விவரம்
- ECG Technician - 6
- Junior Radiographer - 17
- Junior Medical Laboratory Technologist - 15
- OT Assistant - 10
- Pharmacist (Allopathic) - 4
- Pharmacist (Ayurveda) - 2
- Radiographer - 2
தகுதி
ESIC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Diploma/ Degree in pharmacy முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்
ESIC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு
- ECG Technician – ரூ. 25500- 81100
- Junior Radiographer – ரூ.21,700- 69,100
- Junior Medical Laboratory Technologist – ரூ.21,700- 69,100
- OT Assistant – ரூ.29200- 92300
- Pharmacist (Allopathic) – ரூ.29200- 92300
- Pharmacist (Ayurveda) – ரூ.29200- 92300
- Radiographer -ரூ. 29200- 92300
வயது வரம்பு
ESIC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
SC/ ST/ PWD/ முன்னாள் ராணுவத்தினர்/ பெண் விண்ணப்பதாரர்கள் : ரூ.250/-
மற்ற அனைத்து வேட்பாளர்களும்: ரூ. 500/-
தேர்வு செயல்முறை
ESIC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Phase-I Written Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
ESIC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments