தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
TNSRLM RECRUITMENT 2023
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் MIS Analyst, Liquid Waste Management Expert பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் = தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
பணியின் பெயர் = MIS Analyst, Liquid Waste Management Expert
மொத்த பணியிடங்கள் = 07
விண்ணப்பிக்க கடைசி தேதி = 22.09.2023
காலிப்பணியிடங்கள் விவரம்
- MIS Analyst – 1
- IEC (Information, Education and Communication) – 2
- Planning, Convergence & Monitoring – 1
- Liquid Waste Management Expert – 1
- Solid Waste Management & Sanitation Expert – 2
தகுதி
- MIS Analyst = BE/B.Tech (CS/IT/CA) or MCA or M.Sc (CS/IT)
- IEC (Information, Education and Communication) = Master’s degree in Mass Communication or Mass Media with two to three years of experience.
- Planning, Convergence & Monitoring = BE/B.Tech in Environmental or Civil Engineering with one to two years of experience.
- Solid Waste Management & Sanitation Expert = BE/B.Tech in Environmental or Civil Engineering with one to two years of experience.
ஊதியம்
- MIS Analyst பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- IEC (Information, Education and Communication) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- Planning, Convergence & Monitoring பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- Liquid Waste Management Expert பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- Solid Waste Management & Sanitation Expert பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
TNSRLM பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
TNSRLM பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
TNSRLM பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (22.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments