• ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே வளமாவூரில், மீன்வளத் துறை சார்பில் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 
  • இதில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலை வகித்தார். இந்தியாவிலேயே இதுதான் முதல் பல்நோக்கு கடற்பாசி பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.