Exim வங்கியில் 45 Management Trainee காலிப்பணியிடங்கள்
EXIM RECRUITMENT 2023
Exim வங்கியில் Management Trainee (MT) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Exim வங்கி
பணியின் பெயர்: Management Trainee (MT)
மொத்த பணியிடங்கள்: 45
காலிப்பணியிடங்கள் விவரம்
- Management Trainee (MT) (Banking Operations) – 35 பணியிடங்கள்
- Management Trainee (MT) (Digital Technology) – 7 பணியிடங்கள்
- Management Trainee (MT) (Rajbhasha) – 2 பணியிடங்கள்
- Management Trainee (MT) (Administration) – 1 பணியிடம்
தகுதி
எக்ஸிம் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து MBA/PGDBA/ B.E/B. Tech Degree in Computer Science/ Information Technology/ Electronics/ Master’s degree ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000 – 1490 – 46430 -1740 – 499910 – 1990 – 63840/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு
Export Import Bank of India ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-10-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் குறைந்தபட்சம் வயது 21 முதல் அதிகபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
- பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 600/-
- SC/ ST/ PWD/ EWS மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள்: ரூ. 100/-
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் Exim Bank அதிகாரப்பூர்வ இணையதளமான eximbankindia.in இல் ஆன்லைனில் 21.10.2023 முதல் 10.11.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
0 Comments