IIPS நிறுவனத்தில் Project Officer, Coordinator, Office Attendant & others பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IIPS
பணியின் பெயர்: Project Officer, Coordinator, Office Attendant & others
மொத்த பணியிடங்கள்: 10
தகுதி
- Senior Project Manager பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA, Degree, Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Project Officer Research பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Phil, MPS, MA, M.Scபட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- IT Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B.Tech, MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Senior Project Officer – IT பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B.Tech, ME/M.Tech, MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Project Officer – IT பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B.Tech, MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Senior Project Officer – Health பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc, M.Pharma, M.Sc, BUMS, BAMS,BHMS, BDS, BPT, BPMT பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Senior Project Officer – Accounts & Administration பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் CA, CS, ICWA, MBA, B.Com, M.Com, பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Office Attendant அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.1,10,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
திறமையுள்ள நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
பதிவு செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் (15.10.2023) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 Comments