Recent Post

6/recent/ticker-posts

சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்பு / NITTTR RECRUITMENT 2023

சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்பு / NITTTR RECRUITMENT 2023
NITTTR Chennai நிறுவனத்தில் Technical Assistant Gr. II, Junior Secretariat Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NITTTR Chennai

பணியின் பெயர்: Technical Assistant Gr. II, Junior Secretariat Assistant

மொத்த பணியிடங்கள்: 03

தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் BE/B.Tech, Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 – 92,300/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

பணிபுரிய விரும்பும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 25.10.2023 இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATON OF NITTTR RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel