Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் Office Assistant, Driver, Record Clerk, Night Watchman வேலைவாய்ப்பு / TAMILNADU RURAL DEVOLOPMENT RECRUITMENT 2023

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் Office Assistant, Driver, Record Clerk, Night Watchman வேலைவாய்ப்பு / TAMILNADU RURAL DEVOLOPMENT RECRUITMENT 2023
TNRD நிறுவனத்தில் Office Assistant, Driver, Record Clerk, Night Watchman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNRD

பணியின் பெயர்: Office Assistant, Driver, Record Clerk, Night Watchman

விண்ணப்பிக்க கடைசி தேதி = 31.10.2023

மொத்த பணியிடங்கள்: 24

தகுதி

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.71,900/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ONLINE APPLICATION & NOTIFICATION OF TAMILNADU RURAL DEVOLOPMENT RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel