இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் Research Associate வேலைவாய்ப்பு
IGCAR RECRUITMENT 2023
IGCAR கல்பாக்கம் நிறுவனத்தில் Research Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 13.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IGCAR கல்பாக்கம்
பணியின் பெயர்: Research Associate
மொத்த பணியிடங்கள்: 10
தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து M.E, M.Tech, Ph.D, M.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
Research Associate பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.47,000 – 54,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை
இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
https://www.igcrect.in/rectra/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments