மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், 2023 நவம்பர் 14 அன்று மூன்றாவது இந்தோ பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் மேற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில் முனைவோருடன் அவர் கலந்துரையாடினார். சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கம், டிஐஇ குளோபல் ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.
0 Comments