பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு
BANK OF BARODA RECRUITMENT 2023
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் House Faculty, Office Assistant மற்றும் Watchman cum Gardner பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- House Faculty, Office Assistant மற்றும் Watchman cum Gardner - 02
தகுதி
பாங்க் ஆஃப் பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate / Post Graduate viz. MSW/MA in Rural Development / MA in Sociology / Psychology / B.Sc. (Veterinary), B.Sc. (Horticulture), B.Sc. (Agri.), B.Sc. (Agri. Marketing)/ B.A. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office,email, Internet பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்
பாங்க் ஆஃப் பரோடா வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.22500/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
பாங்க் ஆஃப் பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
பாங்க் ஆஃப் பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments