மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் மாநாட்டை புதுதில்லியில் இன்று (06-11-2023) தொடங்கி வைத்தார்.
2023 நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்கள் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும்.
0 Comments