டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு
DIGITAL CORPORATION OF INDIA RECRUITMENT 2023
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் Programme Management & Project Appraisal, Technology Management, Strategic Planning and support to e-Gov/ Corporate affairs, HR and Administration & HR மற்றும் Project Development பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10-12-2023க்குள் விண்ணப்பிக்கலாம்
தகுதி
DIC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Bachelors Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
DIC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார் போல் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு
DIC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 56 முதல் 58 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
DIC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவம்
DIC பணிக்கு விண்ணப்பதாரர்கள் 3 முதல்8 +ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
DIC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (10.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments