ESIC நிறுவனத்தில் Part Time specialist காலிப்பணியிடங்கள்
ESIC RECRUITMENT 2023
ESIC நிறுவனத்தில் Part Time specialist, Medical Officer, Assistant Account Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 07-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Part Time specialist, Medical Officer, Assistant Account Officer = 11
தகுதி
ESIC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் M.B.B.S. with P.G. Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
ESIC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,12,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
ESIC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்ச வயதானது 58, 65 மற்றும் 67 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
ESIC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
ESIC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (07.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments