Recent Post

6/recent/ticker-posts

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) JRF, Field Assistant காலிப்பணியிடங்கள் / INDIAN COUNCIL OF FORESTRY RESEARCH EDUCATION RECRUITMENT 2023

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) JRF, Field Assistant காலிப்பணியிடங்கள் / INDIAN COUNCIL OF FORESTRY RESEARCH EDUCATION RECRUITMENT 2023

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) நிறுவனத்தில் Junior Project Fellow, Field Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Junior Project Fellow, Field Assistant = 02
தகுதி

ICFRE பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

ICFRE பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

ICFRE பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை

ICFRE பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (17.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF INDIAN COUNCIL OF FORESTRY RESEARCH EDUCATION RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel