Recent Post

6/recent/ticker-posts

MSME Technology Centre ல் வேலைவாய்ப்பு / MSME TECHNOLOGY CENTRE RECRUITMENT 2023

MSME Technology Centre ல் வேலைவாய்ப்பு
MSME TECHNOLOGY CENTRE RECRUITMENT 2023
MSME Technology Centre ல் வேலைவாய்ப்பு / MSME TECHNOLOGY CENTRE RECRUITMENT 2023
MSME Technology Centre நிறுவனத்தில் Faculty, CNC, Administrative Assistant, Marketing Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  1. Faculty - 02
  2. CNC - 01
  3. Administrative Assistant - 01
  4. Marketing Assistant - 01
தகுதி
  1. Faculty - ME, M.Tech, BE, B.Tech - அனுபவம் 2 முதல் 5 ஆண்டுகள் வரை
  2. CNC - ITI, Diploma - அனுபவம் 1 முதல் 8 ஆண்டுகள் வரை
  3. Administrative Assistant - B.Com, M.Com, BBA, MBA - அனுபவம் 2 ஆண்டுகள்
  4. Marketing Assistant - BE, ME - அனுபவம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை
வயது வரம்பு

MSME Technology Centre பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை

MSME Technology Centre பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 25.11.2023 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

MSME Technology Centre பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (25.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF MSME TECHNOLOGY CENTRE RECRUITMENT 2023


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel