Recent Post

6/recent/ticker-posts

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு / BHEL RECRUITMENT 2023

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு
BHEL RECRUITMENT 2023
Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் Project Engineer I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Project Engineer I - 02
தகுதி

BEL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அனுபவம்

BEL பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 02 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.

ஊதியம்

BEL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு
  • OBC (NCL) – 03 ஆண்டுகள்
  • SC / ST – 05 ஆண்டுகள்
  • PWBD – 20 ஆண்டுகள்

தேர்வு செயல்முறை

BEL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Walk-in Selection (Interview / Written Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை

BEL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (22.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF BHEL RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel