Recent Post

6/recent/ticker-posts

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow காலிப்பணியிடம் / ALAGAPPA UNIVERSITY RECRUITMENT 2023

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow காலிப்பணியிடம்
ALAGAPPA UNIVERSITY RECRUITMENT 2023
 
அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Project Fellow = 09
தகுதி

அழகப்பா பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் B.Ed, BE, B.Tech, M.Ed, M.P.Ed, MA, M.Sc, MCA, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

அழகப்பா பல்கலைக்கழகம் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

அழகப்பா பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

அழகப்பா பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை rusa.alucoordinator@alagappauniversity.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09.11.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF ALAGAPPA UNIVERSITY RECRUITMENT 2023  

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel