Recent Post

6/recent/ticker-posts

SIDBI வங்கியில் Development Executives வேலைவாய்ப்பு / SIDBI RECRUITMENT 2023

SIDBI வங்கியில் Development Executives வேலைவாய்ப்பு
SIDBI RECRUITMENT 2023
SIDBI வங்கியில் Development Executives வேலைவாய்ப்பு / SIDBI RECRUITMENT 2023
SIDBI வங்கியில் Development Executives பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Development Executives - 02
தகுதி

SIDBI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Post-Graduates தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

SIDBI பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு SIDBI-ன் நிபந்தனைகளின்படி மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

SIDBI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை

SIDBI பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

SIDBI பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து Jobs.hr@tnmhr.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

ONLINE APPLICATION & NOTIFICATION OF SIDBI RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel