Recent Post

6/recent/ticker-posts

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு Young Professionals, Consultants காலிப்பணியிடங்கள் / INCOME TAX DEPARTMENT RECRUITMENT 2023

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு Young Professionals, Consultants காலிப்பணியிடங்கள்
INCOME TAX DEPARTMENT RECRUITMENT 2023
வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு Young Professionals, Legal Consultants, Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Young Professionals - 08
  • Legal Consultants - 08
  • Consultant (Retired Government Officials) - 04
தகுதி

Income Tax Department பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Young Professionals Graduate - Degree (LLB), Legal Consultants Graduate - Degree (LLB), Consultant (Retired Government Officials) Pay Matrix Level – 10 / 11 / 12 / 13 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்

ஊதியம்

Income Tax Department பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Young Professionals ரூ.40,000/, Legal Consultants ரூ.80,000/, Consultant (Retired Government Officials) தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் கொடுக்கப்படும்.

வயது வரம்பு

Income Tax Department பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது
  • Young Professionals அதிகபட்சம் - 30 வயது
  • Legal Consultants அதிகபட்சம் - 35 வயது
  • Consultant (Retired Government Officials) அதிகபட்சம் - 65 வயது
தேர்வு செயல்முறை

Income Tax Department பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை

Income Tax Department பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (17.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel