டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை சுமந்து சென்று எதிரிகளை தாக்குதல் நடத்தும் விமானத்தை வடிவமைத்துள்ளது.
இந்த விமானம் மூலம் செயல்முறை பரிசோதனை நடத்தி காட்டியது. இது வெற்றிகரமாக நடந்ததாக டி.ஆர்.டி.ஓ, வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
0 Comments