"இந்தியாவுக்கான பசுமை மாற்றத்தைக் கண்டறிதல்" என்ற தலைப்பில் பருவநிலை மாநாடு 2024, 12 ஜனவரி 2024 அன்று மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்றது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப திறன்களைத் திரட்டுவதில் தனியார் துறை, பருவநிலை தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் முக்கியப் பங்கு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அரசின் முயற்சிகளை மேம்படுத்துவது, பொதுமக்கள் மற்றும் சமூகங்களை ஈடுபடுத்துவது மற்றும் புதுமையான பருவநிலை சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
0 Comments