Recent Post

6/recent/ticker-posts

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி 2024 / KHELO INDIA GAMES 2024

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி 2024 / KHELO INDIA GAMES 2024
தமிழகத்தில் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி சமீபத்தில் தொடங்கி வைத்த நிலையில், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்து வந்தன.

இந்த நிலையில் இன்றைய கேலோ இந்தியா போட்டி சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்த 6வது கேஇந்தியா போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.

இதில், மஹாராஷ்டிரா மாநிலம் தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 156 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம், 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 2 வது இடத்திலும்;

ஹரியானா மாநிலம், 35 தங்கம், 2 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களுடன் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த முறை 8 ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு ஹரியானாவை பின்னுத்தள்ளி முதன்முறையாக 2 வது இடம் பிடித்துள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel