Recent Post

6/recent/ticker-posts

தமிழக மின் வாரியத்திற்கு 'ஏ கிரேடு' / 'A Grade' for Tamil Nadu Electricity Board

தமிழக மின் வாரியத்திற்கு 'ஏ கிரேடு'
'A Grade' for Tamil Nadu Electricity Board

தமிழக மின் வாரியத்திற்கு 'ஏ கிரேடு' / 'A Grade' for Tamil Nadu Electricity Board

TAMIL

தமிழக மின் வாரியத்திற்கு 'ஏ கிரேடு' / 'A Grade' for Tamil Nadu Electricity Board: நாடு முழுதும் உள்ள மின் வினியோக நிறுவனங்களின், 2022 - 23ம் ஆண்டுக்கான, நுகர்வோர் சேவைக்கான தரவரிசை மதிப்பீட்டு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இதை, மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், டில்லியில் வெளியிட்டு உள்ளார். அந்த பட்டியலில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள, 52 அரசு மற்றும் 10 தனியார் என, மொத்தம் 62 மின் வினியோக நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. 

மின் வினியோக செயல்பாட்டு நம்பகத்தன்மை, மின் இணைப்பு வழங்குவது, மின் கட்டணம் வசூல், மின்சார பிரச்னைக்கு தீர்வு காணுதல் ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்பெண் வழங்கி, ஒட்டு மொத்தமாக 'கிரேடு' வழங்கப்படுகிறது.

அதன்படி, தமிழக மின் வாரியத்திற்கு, 'ஏ கிரேடு' வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021 - 22ம் ஆண்டு தரவரிசை பட்டியலில், தமிழக மின் வாரியம்,'பி பிளஸ் கிரேடு'பெற்றிருந்தது.

ENGLISH

'A Grade' for Tamil Nadu Electricity Board: The consumer service rating list for the year 2022-23 of electricity distribution companies across the country has been published.

Union Power Minister RK Singh has released this in Delhi. In that list, a total of 62 power distribution companies, 52 government and 10 private, in all states and union territories are included. 

Under the four headings of power distribution operational reliability, provision of power connection, collection of power charges and resolution of power problems, a separate score is given for each and an overall 'grade' is given. 

Accordingly, Tamil Nadu Electricity Board has been given 'A grade' In the last 2021-22 ranking list, Tamil Nadu Electricity Board got 'B plus grade'.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel