Recent Post

6/recent/ticker-posts

ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலெங்கா சாம்பியன் / Sabalenka is the Australian Open women's singles champion

ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலெங்கா சாம்பியன் / Sabalenka is the Australian Open women's singles champion

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை சபலெங்காவும், சீன வீராங்கனை ஜெங் கின்வெனும் மோதினர்.

இதில் சபலெங்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனை ஜெங்கை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். இவர் வெல்லும் 2-வது ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும் இது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel