Recent Post

6/recent/ticker-posts

2024 - 2025 தமிழக பட்ஜெட் லோகோ வெளியீடு / 2024 - 2025 Tamil Nadu Budget Logo Release

2024 - 2025 தமிழக பட்ஜெட் லோகோ வெளியீடு / 2024 - 2025 Tamil Nadu Budget Logo Release

2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை 'தடைகளைத் தாண்டி' எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம், என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel