Recent Post

6/recent/ticker-posts

மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.100 குறைப்பு – பிரதமர் அறிவிப்பு / Rs.100 reduction in cooking gas cylinder price on the occasion of Women's Day – Prime Minister's announcement

மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 வரை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும். குறிப்பாக, நமது பெண் சக்திக்கு இது பயனளிக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel