Recent Post

6/recent/ticker-posts

நடப்பு நிதியாண்டில் 2024 பிப்ரவரி வரையிலான காலத்தில் நிலக்கரி உற்பத்தி / Coal production for the current financial year till February 2024

நடப்பு நிதியாண்டில் 2024 பிப்ரவரி வரையிலான காலத்தில் நிலக்கரி உற்பத்தி / Coal production for the current financial year till February 2024

நிறுவனங்களுக்குச் சொந்தமான தனிப் பயன்பாட்டு நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் வணிக ரீதியிலான நிலக்கரிச் சுரங்கங்கள் என இரண்டிலுமே நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது.

2023 ஏப்ரல் 1 முதல் பிப்ரவரி 29, 2024 வரையிலான காலகட்டத்தில் இந்த இரு வகை சுரங்கங்களிலிருந்து மொத்த நிலக்கரி உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு அனுப்பியது முறையே 126.80 மில்லியன் டன் மற்றும் 128.88 மில்லியன் டன் ஆகும்.

இது நிதியாண்டு 2022-23 நிதியாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது முறையே 27.06 சதவீதம் மற்றும் 29.14 சதவீதம் அதிகமாகும்.

இது உயர்ந்த செயல்திறன் மற்றும் வலுவான கட்டமைப்பைப் பிரதிபலிக்கிறது. 29 பிப்ரவரி 2024 நிலவரப்படி, மொத்த உற்பத்தி சுரங்கங்களின் எண்ணிக்கை 54 ஆக இருந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel