Recent Post

6/recent/ticker-posts

சென்னையில் 2025 ஜூனில் 2வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு / 2nd World Tamil Classical Conference in June 2025 in Chennai - Announcement by Chief Minister Stalin

சென்னையில் 2025 ஜூனில் 2வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு / 2nd World Tamil Classical Conference in June 2025 in Chennai - Announcement by Chief Minister Stalin

நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025- ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel