தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்துகொள்வதற்கான நீங்கள் நலமா என்ற திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
தமிழக அரசால் தொடக்கப்பட்டிருக்கும் நீங்கள் நலமா எனற் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.
0 Comments