Recent Post

6/recent/ticker-posts

OSCAR AWARDS 2024 / ஆஸ்கர் விருதுகள் 2024

OSCAR AWARDS 2024
ஆஸ்கர் விருதுகள் 2024

OSCAR AWARDS 2024 / ஆஸ்கர் விருதுகள் 2024

TAMIL

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகாடமி (ஆஸ்கார்) விருது விழா இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க உள்ளது. மதிப்புமிக்க 96 ஆவது அகாடமி விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 

ஜிம்மி கிம்மல் நான்காவது முறையாக அகாடமி விருதுகளை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த விருது விழாவை அனைத்து திரையுலக பிரியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியாவில் ஆஸ்கார் 2024 விருது வழங்கும் நிகழ்வை எப்போது, ​​எங்கு பார்க்க வேண்டும்.

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்வு மார்ச் 11 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கும். விருது வழங்கும் விழாவை இந்தியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரலை ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்.

அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான ஜிம்மி கிம்மல் 2024 ஆஸ்கார் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கவுள்ளார். அகாடமி விருதுகளை அவர் நான்காவது முறையாக தொகுத்து வழங்குகிறார். 

இந்த கொண்டாட்டங்களின் போது அவரது நகைச்சுவைக்காகவும் பலர் காத்திருக்கின்றனர். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சில பாடல்களை பில்லி எலிஷ் மற்றும் ரியான் கோஸ்லிங் பாடுவார்கள்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் திரைப்படம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் கோல்டன் குளோப் மற்றும் எஸ்ஏஜி விருதுகளை வென்ற இப்படம் ஆஸ்கார் விருதுகளிலும் பல விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓப்பன்ஹெய்மர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சில்லியன் மர்பி முதன்முறையாக ஆஸ்கார் விருதை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பார்பி, பூர் திங்ஸ், கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் ஆகிய படங்களும் சில பிரிவுகளில் ஆஸ்கார் 2024க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

ஆஸ்கர் 2024 வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்

  • சிறந்த படம்: ஒப்பன்ஹெய்மர்
  • சிறந்த நடிகர்: சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
  • சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
  • சிறந்த உறுதுணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)
  • சிறந்த உறுதுணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
  • சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)
  • சிறந்த அனிமேஷன் திரைப்படம்: தி பாய் அண்ட் தி ஹெரான்
  • சிறந்த தழுவல் திரைக்கதை: அமெரிக்கன் ஃபிக்‌ஷன்
  • சிறந்த அசல் திரைக்கதை: அனாடமி ஆஃப் எ ஃபால்
  • சிறந்த ஒளிப்பதிவு: ஒப்பன்ஹெய்மர்
  • சிறந்த ஆடை வடிவமைப்பு: புவர் திங்க்ஸ்
  • சிறந்த ஆவணப்படம்: 20 டேஸ் இன் மரியுபோல்
  • சிறந்த ஆவணக் குறும்படம்: தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
  • சிறந்த எடிட்டிங்: ஒபன்ஹெய்மர்
  • சிறந்த சர்வதேச திரைப்படம்: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
  • சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: புவர் திங்ஸ்
  • சிறந்த ஒரிஜினல் இசை: ஓபன்ஹெய்மர்
  • சிறந்த ஒரிஜினல் பாடல்: வாட் வாஸ் ஐ மேட் ஃபார்? (பார்பி)
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: புவர் திங்ஸ்
  • சிறந்த அனிமேஷன் குறும்படம்: வார் இஸ் ஓவர்
  • சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: தி ஒண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்
  • சிறந்த ஒலி: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: காட்ஜில்லா மைனஸ் ஒன்

ENGLISH

OSCAR AWARDS 2024 / ஆஸ்கர் விருதுகள் 2024: Delivering Christopher Nolan, Cillian Murphy, and Robert Downey Jr. their very first Oscars, Oppenheimer took home seven of the 13 awards it was nominated for, including Best Picture. 

The most closely watched contest of the Academy Awards went to Emma Stone, who won best best actress for her performance as Bella Baxter in Poor Things. In what was seen as the night’s most nail-biting category, Stone won over Lily Gladstone of Killers of the Flower Moon. Gladstone would have become the first Native American to win an Academy Award.

Protest and politics intruded on an election-year Academy Awards on Sunday, where demonstrations for Gaza raged outside the Dolby Theatre in Los Angeles, and awards went to Oppenheimer, “ The Zone of Interest” and “ 20 Days in Mariupol.” Sunday’s broadcast, hosted by Jimmy Kimmel, had plenty of razzle dazzle, including a sprawling song-and-dance rendition of the “Barbie” hit “I’m Just Ken” by Ryan Gosling, with an assist on guitar by Slash. A sea of Kens swarmed the stage.

  • Best picture - Oppenheimer
  • Best actor in a leading role - Cillian Murphy, Oppenheimer
  • Best actress in a leading role - Emma Stone, Poor Things
  • Best director - Christopher Nolan, Oppenheimer
  • Best supporting actor - Robert Downey Jr, Oppenheimer
  • Best supporting actress - Da’Vine Joy Randolph, The Holdovers
  • Best adapted screenplay - American Fiction
  • Best original screenplay - Anatomy of a Fall
  • Best animated featured film - The Boy and the Heron
  • Best animated short - War is Over! Inspired by the Music of John & Yoko
  • Best international feature - The Zone of Interest, United Kingdom
  • Best documentary feature - 20 Days in Mariupol
  • Best documentary short - The Last Repair Shop
  • Best original score - Oppenheimer
  • Best original song - What Was I Made For?, Barbie
  • Best sound - The Zone of Interest
  • Best production design - Poor Things
  • Best live action short - The Wonderful Story of Henry Sugar
  • Best cinematography - Oppenheimer
  • Best makeup and hairstyling - Poor Things
  • Best costume design - Poor Things
  • Best visual effects - Godzilla Minus One
  • Best film editing - Oppenheimer

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel