Recent Post

6/recent/ticker-posts

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை / WORLD HAPPINESS REPORT 2024

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை
WORLD HAPPINESS REPORT 2024

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை / WORLD HAPPINESS REPORT 2024

TAMIL

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை / WORLD HAPPINESS REPORT 2024: ஒவ்வொரு நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சி அளவை பொறுத்து அந்த நாட்டின் மகிழ்ச்சி தரவரிசை சர்வதேச அளவில் வெளியிடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு மொத்தம் 143 நாடுகளில் வாழும் மக்களின் மகிழ்ச்சி அளவிடப்பட்டு தரவரிசை வெளியிடபட்டுள்ளது. 

அதில், முதலிடத்தில் பின்லாந்து (Finland) நாடு உள்ளது. மேலும், கடந்த 7 வருடங்களாக பின்லாந்து நாடு தான் உலகில் மகிழ்ச்சிகரமாக வாழும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பின்லாந்து தொடர்ந்து வருகிறது.

அதன் அண்டை நாடுகளான டென்மார்க் ,ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் டாப் 10 லிஸ்டில் உள்ளன. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் சரிவை சந்தித்துள்ளன. 

ஆமெரிக்கா 23 வது இடத்திலும், ஜெர்மனி 24வது இடத்திலும், இந்தியா 126வது இடத்திலும், கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தானும் உள்ளது.

உலகில் மகிழ்ச்சிகரமான நாடுகளின் டாப் 10 லிஸ்ட்

  1. பின்லாந்து
  2. டென்மார்க்
  3. ஐஸ்லாந்து
  4. ஸ்வீடன்
  5. இஸ்ரேல்
  6. நெதர்லாந்து
  7. நார்வே
  8. லக்சம்பர்க்
  9. சுவிட்சர்லாந்து
  10. ஆஸ்திரேலியா

ENGLISH

WORLD HAPPINESS REPORT 2024: Today, it is customary to publish the happiness ranking of the country according to the level of happiness of the people living in that country at the international level.

This year, the happiness of people living in a total of 143 countries has been measured and the ranking has been published. Among them, Finland is on the first place. Also, for the last 7 years, Finland has been consistently at the top of the list of happiest countries in the world.

Its neighbors Denmark, Iceland and Sweden are in the top 10 list. America, Western Europe and Germany have seen a decline in this list. The US is at 23rd, Germany at 24th, India at 126th, and Afghanistan at last.

Top 10 Happiest Countries in the World List

  1. Finland
  2. Denmark
  3. Iceland
  4. Sweden
  5. Israel
  6. Netherlands
  7. Norway
  8. Luxembourg
  9. Switzerland
  10. Australia

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel