இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் கருப்பொருளான 'எதிர்காலம் இப்போது' என்ற தலைப்பை மத்திய தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று வெளியிட்டார். தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சி, ஐஎம்சி 2024 ஆகியவற்றின் இதயத்தில் இந்தியா எவ்வாறு நிற்கிறது என்பதைக் குறிக்கிறது.
இது உலகளாவிய தலைவர்கள், தொலைநோக்காளர்கள், முன்னோடிகள் மற்றும் புதுமையாளர்களை ஒன்றிணைக்கிறது இன்று நமது உலகை மாற்றியமைக்கும் தொழில்நுட்பங்களை ஒத்துழைக்கவும், தீவிரமாக வடிவமைக்கவும் இது உதவுகிறது.
0 Comments