மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் புதுமையான கனிம வேட்டை நுட்பங்களை மையமாகக் கொண்ட கனிம ஆய்வு ஹேக்கத்தானை இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் துணை முதலமைச்சர் திரு. விஜய்குமார் சின்ஹா கலந்து கொண்டார்.
சுரங்க அமைச்சகத்தின் பிரமுகர்கள், மாநில அரசு அதிகாரிகள், அரசு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஹேக்கத்தான் புவி இயற்பியல் தரவுகளுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
0 Comments