பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இரண்டு ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பீட்டிலான 'வானிலை இயக்கத்திற்கு' (மிஷன் மவுசம்) ஒப்புதல் அளித்தது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை, இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் நடுத்தர தொலைவு வானிலை முன்னறிவிப்பு தேசிய மையம் ஆகியவை, வானிலை இயக்கம் திட்டத்தை முதன்மையாக செயல்படுத்தும்.
0 Comments