Recent Post

6/recent/ticker-posts

இந்தியா மற்றும் கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சி காசிந்த் 2024 / India-Kazakhstan Joint Military Exercise Kazind 2024

இந்தியா மற்றும் கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சி காசிந்த் 2024 / India-Kazakhstan Joint Military Exercise Kazind 2024

இந்தியா-கஜகஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 8-வது பதிப்பான காசிந்த்-2024, உத்தராகண்ட் மாநிலம் ஆலியில் உள்ள சூர்யா வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று தொடங்கியது.

இந்த பயிற்சி, 2024 செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுப் பயிற்சி KAZIND-2024, 2016 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

கூட்டுப் பயிற்சியின் கடைசி பதிப்பு கஜகஸ்தானின் ஓட்டாரில் 30 அக்டோபர் முதல் 11 நவம்பர் 2023 வரை நடைபெற்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel