Recent Post

6/recent/ticker-posts

900 கோல்கள் அடித்த முதல் வீரர் ரொனால்டோ / Ronaldo is the first player to score 900 goals

900 கோல்கள் அடித்த முதல் வீரர் ரொனால்டோ / Ronaldo is the first player to score 900 goals

நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 34-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார். 

இதன் மூலம் கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ரொனால்டோ. கால்பந்து வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்தியவர் ரொனால்டோ மட்டுமே. இவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி 838 கோல் அடித்து 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel