Recent Post

6/recent/ticker-posts

இந்திய விமானப்படை புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமனம் / Air Marshal Amar Preet Singh appointed as the new Chief of the Indian Air Force

இந்திய விமானப்படை புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமனம் / Air Marshal Amar Preet Singh appointed as the new Chief of the Indian Air Force

இந்திய விமானப்படை தளபதியாக உள்ள விவேக் ராம் சவுத்ரி வரும் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, விமானப் படையின் துணைத் தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அமர் பிரீத்சிங் அடுத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏர் சீப் மார்ஷலாக பதவி உயர்வு பெறும் இவர்,வரும் 30-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel