Recent Post

6/recent/ticker-posts

பருவநிலை மற்றும் சுகாதாரத் தீர்வுகள் இந்தியா மாநாடு / Climate and Health Solutions India Conclave

பருவநிலை மற்றும் சுகாதாரத் தீர்வுகள் இந்தியா மாநாடு / Climate and Health Solutions India Conclave

மத்திய அரசின் சுகாதார அமைச்சகமும், ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து தில்லியில் பருவநிலை மற்றும் சுகாதார தீர்வுகள் இந்தியா என்ற தலைப்பிலான மாநாட்டை நடத்துகின்றன.

இன்று (25.09.2024) தொடங்கிய இந்த இரண்டு நாள் மாநாடு கொள்கை வகுப்பாளர்கள், வல்லுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை ஒருங்கிணைத்துள்ளது.

இந்தியாவின் சுகாதாரத் துறைக்கு தேவையான உத்திகளை பருவநிலை மாற்றம் மற்றும் பொது சுகாதாரம் ஆகிய இரட்டை அம்சங்களுக்கு ஏற்ப வகுப்பதை இந்த இரண்டு நாள் மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel