டெல்லி-மும்பை தொழில்துறை வழித்தடத்தின் ஒரு பகுதியாக தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டு திட்டத்தின் (என்.ஐ.சி.டி.பி) கீழ் 7,855 ஏக்கர் பரப்பளவில் பிட்கின் தொழில்துறை பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகருக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தொழில்துறை மையம் மராத்வாடா பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது.
0 Comments