Recent Post

6/recent/ticker-posts

2014-15-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை மகாத்மா காந்தி தேசிய ஊர வேலை உறுதித் திட்டம் / Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme from FY 2014-15 to FY 2024-25

2014-15-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை மகாத்மா காந்தி தேசிய ஊர வேலை உறுதித் திட்டம் / Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme from FY 2014-15 to FY 2024-25

2006-07-ம் நிதியாண்டு முதல் 2013-14-ம் நிதியாண்டு வரை உருவாக்கப்பட்ட மொத்த மனித வேலை நாட்கள் 1660 கோடியாக இருந்தது. அதேசமயம், 2014-15-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை மொத்த மனித வேலை நாட்கள் 2923 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருகிறது. 2013-14-ம் நிதியாண்டில், வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.33,000 கோடியாக இருந்தது.

இது நடப்பு 2024-25 நிதியாண்டில் ரூ.86,000 கோடியாக உள்ளது. இது இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மிக உயர்ந்த நிதி ஒதுக்கீடாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel