Recent Post

6/recent/ticker-posts

ஹரியாணா முதல்வராக நயாப் சைனி பதவியேற்பு / Nayab Saini sworn in as Haryana Chief Minister

ஹரியாணா முதல்வராக நயாப் சைனி பதவியேற்பு / Nayab Saini sworn in as Haryana Chief Minister

ஹரியாணா மாநிலத்தில் அக்.5-ம் தேதி நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.

முன்னதாக நேற்று ஹரியாணாவில் முன்னாள் முதல்வர் நயாப் சிங் சைனி (54) பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் ஆளுநர் பண்டரு தத்தாத்ரேயாவை சந்தித்து மாநிலத்தில் அடுத்த ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த நிலையில் ஹரியாணாவின் முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel