Recent Post

6/recent/ticker-posts

தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20ஆக உயர்வு / The number of Ramsar sites in Tamil Nadu has increased to 20

தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20ஆக உயர்வு / The number of Ramsar sites in Tamil Nadu has increased to 20

உலக ஈரநிலங்கள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்துடன், தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக 20-ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 19 இடங்கள் நாம் 2021-இல் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடங்கியதற்குப் பிறகு ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel