தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜியின் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடியிடம் இருந்த வனத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சராக மனோ தங்கராஜும் பதவி ஏற்க உள்ளார்.
0 Comments