Recent Post

6/recent/ticker-posts

5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை மற்றும் நூலுரிமைத் தொகையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin presented the national ownership and copyright fees of the books of 5 writers

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழக அரசு சார்பில் 'தமிழ் வார விழா'வாகக் கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு விழா நிகழ்ச்சி இன்று(திங்கள்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் மறைந்த எழுத்தாளர்கள் கவிக்கோ அப்துல் ரகுமான், மெர்வின், ஆ. பழநி மற்றும் கொ.மா.கோதண்டம், புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகிய 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel