Recent Post

6/recent/ticker-posts

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி - இஸ்ரோ அறிவிப்பு / PSLV C-61 rocket project fails - ISRO announces

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி - இஸ்ரோ அறிவிப்பு / PSLV C-61 rocket project fails - ISRO announces

இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ உருவாக்கிய பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டில், புவி கண்காணிப்புக்காக புதிய இஒஎஸ்-09 செயற்கைக்கோள் (ரிசாட்-1பி) ஏற்றப்பட்டிருந்தது. ஆரம்ப கட்டமாக, ராக்கெட்டின் முதல் மற்றும் இரண்டாவது பகுதிகள் வெற்றிகரமாக பிரிந்தன.

ஆனால், மூன்றாவது பகுதி பிரியும் நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இந்த முயற்சி முழுமையாக நிறைவேறவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel