Recent Post

6/recent/ticker-posts

உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை வகித்தார் / Prime Minister chairs high-level committee meeting

உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை வகித்தார் / Prime Minister chairs high-level committee meeting

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (10.05.2025) புதுதில்லியில், 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல், முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆயுதப்படைகளின் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel