Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவில் மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை 10.7% உயர்வு / Electronic money transactions in India rise by 10.7%

இந்தியாவில் மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை 10.7% உயர்வு / Electronic money transactions in India rise by 10.7%

நாடு முழுவதும் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் ஆண்டுக்கு ஆண்டு 10.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதை அளவிடும் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இன்டெக்ஸ் குறியீடு தெரிவிக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2021 முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்டு வருகிறது. மார்ச் 2025க்கான குறியீடு செப்டம்பர் 2024ல் 465.33 ஆகவும் மார்ச் 2024ல் 445.5 ஆக இருந்து 493.22 ஆக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel